News February 13, 2026
நாகை: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <
Similar News
News February 16, 2026
நாகை: இங்கு நீராடினால் நினைத்த காரியம் நடக்கும்!

நாகை மாவட்டம், திருமருகல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இரத்தினகிரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள குளத்தில் விரதமிருந்து நீராடி, மூலவர்களான இரத்தினகிரீசுவர் மற்றும் மாணிக்கவண்ணாரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கி, நினைத்த காரியம் நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 16, 2026
நாகை: பொன் உப்பு எடுக்கும் நிகழ்வு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் ஆண்டு தோறும் உப்பு உற்பத்தி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் பணி பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி நன்றாக இருக்க வேண்டும் என சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்தப்பட்டு “பொன் உப்பு” எடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
News February 16, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


