News September 17, 2025

நாகை: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

நாகை மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. Click <>Here<<>>
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 17, 2025

நாகை: செப்:30 கடைசி நாள், கலெக்டர்

image

நாகப்பட்டினம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர செப்டம்பர் 30 கடைசி நாளாகும். பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் படிப்பு முடித்த பின் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை பெற்று தரப்படும் எனவும் அறிவித்துள்ளார். மற்ற மாணவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

நாகை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

image

நாகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களின் விற்பனைக்கு ஏற்ப வியாபார கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே சாலையோர வியாபாரிகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வியாபார கட்டணங்களை நேரடியாக நகராட்சி கருவூலத்தில் மட்டுமே செலுத்த வேண்டும் இதை தவிர தனிநபர்கள் யாரிடமும் செலுத்த வேண்டாம் என நகராட்சி ஆணையர் லீனா சைமன் தெரிவித்துள்ளார்.

News September 17, 2025

வேதாரண்யம்: இலவச மருத்துவ முகாம்

image

வேதாரண்யம் அருகே உள்ள தாணி கோட்டகம் நண்பன் வணிக வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நாளை 18ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் குழந்தைகள் நலன், மகப்பேறு, எலும்பியல் மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட பொதுநல மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக வழங்க உள்ளதால் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!