News January 23, 2026

நாகை: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News February 1, 2026

நாகை: கட்டாயம் பார்க்க வேண்டிய 10 கோவில்கள்!

image

1. வேதாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில், வேதாரண்யம்
2. சிங்காரவேலர் திருக்கோவில், சிக்கல்
3. எட்டுக்குடி முருகன் கோயில்
4. நாகநாதசுவாமி கோயில், நாகை
5. சட்டைநாதசுவாமி கோயில், நாகை
6. சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகை
7. சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்.
இந்த கோவில்களுக்கு நீங்கள் சென்றது உண்டா? இத்தகவலை SHARE செய்துவிட்டு கமெண்டில் தெரிவிக்கவும்!

News February 1, 2026

நாகை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

நாகை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 1, 2026

நாகை மாவட்டத்தின் சிறப்பம்சங்கள்

image

1. 141 கி.மீ தூரம் கடற்கரையை கொண்ட மாவட்டம்
2. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற மாவட்டம்
3. நாகூர் தர்கா
4. வேளாங்கண்ணி மாதா பேராலயம்
5. சிக்கல் சிங்காரவேலர் கோவில்
6. கோடியக்கரை பறவைகள் சரணாலயம்
7. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த மாவட்டம்.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!