News September 2, 2025

நாகை: ரூ.2.10 லட்சம் வரை மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<17593213>>பாகம்-2<<>>)

Similar News

News September 3, 2025

நாகை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

image

நாகை: கீழையூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு ஊராட்சியில் (03.09.2025) புதன் காலை 9 மணிக்கு புயல் பாதுகாப்பு மைய வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற இருக்கின்றது. இம்முகாமை திமுக கீழையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும் ஆத்மா குழுவின் தலைவர் ஆ. தாமஸ் ஆல்வா எடிசன் கலந்துகொண்டு துவக்கி வைக்கின்றனர். இம்முகாமில் மகளிர் உரிமைக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றனர்.

News September 2, 2025

நாகை: ரூ.80,000 சம்பளத்தில் வேலை!

image

தேசிய அளவில் கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்து விருப்பம் உள்ளவர்கள் செப்.,21-ம் தேதிக்குள் <>https://www.ibps.in/ <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு தஞ்சையில் நடைபெற உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 2, 2025

நாகை: ரூ.2.10 லட்சம் வரை மானியம்! (2/2)

image

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!