News April 13, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் செய்தி குறிப்பு வெயியிட்டுள்ளார். அதில் மாவட்ட தேர்தல் பொத் பார்வையாளரான பர்வேஷ் அகமதுவை சித்திக்கை 6382974835 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகாரளிக்கலாம். மேலும் நாகை தொகுதி செலவின பார்வையாளர்(6381542812), கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யாம் பார்வையாளர் கிதேஷ் குமார்(6381257899) ஆகியோரை என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.