News August 26, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

image

நாகை மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெயிட்டுள்ள அறிக்கையில், ‘வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு, நகராட்சி அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களால் முத்திரை வைக்கப்பட்ட ஆடு, மாடுகளின் இறைச்சிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதனை மீறி முத்திரை இல்லாமல் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளார். SHARE NOW!

Similar News

News August 26, 2025

நாகை: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க எண்

image

நாகை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!

News August 26, 2025

வேளாங்கண்ணி: காலை உணவு திட்டம் விரிவாக்க தொடக்க விழா

image

நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நகர்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் விரிவாக்கத் தொடக்க விழா நாளை (26.08.2025) நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

நாகை: ரூ.19,900 மாத சம்பளத்தில் வேலை! APPLY NOW!

image

நாகை மக்களே… திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க செப்.21ம் தேதி கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!