News September 28, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நாகை மாவட்டத்தில் திருவிழாக்கள், ஊர்வலங்கள் போன்ற நிகழ்வுகள் மற்றும் அரசு அலுவலகங்களின் மேல் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் ட்ரோன் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1 லட்சம் வரை அபராதமும், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News January 24, 2026
நாகை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News January 24, 2026
நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 24, 2026
நாகை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

நாகை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!


