News March 2, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை கலெக்டர் ப. ஆகாஷ் செய்திக்குறிப்பு வெளிட்டுள்ளார். அதில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளின் இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இம்மாதம் இன்று(மார்.2) மற்றும் நாளை(மார்.3) ஆகிய 2 நாட்கள் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.
Similar News
News March 9, 2026
நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <

நாகை: விபத்தில் முதியவர் பலி

நாகை மாவட்டம் கூரத்தாங்குடியை சேர்ந்தவர் தெய்வசகாயம்(78). இவர் நேற்று முன் தினம் ஸ்கூட்டரில் கீழ்வேளூர் – கச்சனம் சாலையில் வந்த போது, முன்னாள் சென்ற ட்ராக்டைரை முந்தி சென்றுள்ளார். அப்போது டிராக்டர் ஓட்டுனர் டிராக்டரை திருப்பிய போது, எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், சம்பவயிடத்திலே தெய்வசகாயம் பலியானார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.