News May 9, 2024
நாகை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று (மே.09) நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும். கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 29, 2026
நாகை: போஸ்ட் ஆபீஸ் வேலை – தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 29, 2026
நாகை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் தகவல்

நாகை மாவட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தாங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு, நடமாடும் செயல்விளக்க வாகனங்கள் மூலம் அளிக்கப்படவுள்ளது. வருகிற 27.01.2026 முதல் தங்கள் பகுதிக்கு இந்த வாகனம் வரும்பொழுது அதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News January 29, 2026
நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

நாகை மாவட்டத்தில் வருகிற பிப்.1ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் உள்ள சில்லறை மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா.ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் மீறி மதுபான கடைகள் திறக்கப்பட்டாலோ, மதுபான கூடங்கள் செயல்பாட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!


