News November 25, 2025
நாகை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவி வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, நாகப்பட்டினம் 1.3 செ.மீ, திருப்பூண்டி 2.1 செ.மீ, வேளாங்கண்ணி 0.5 செ.மீ, திருக்குவளை 0.7 செ.மீ, தலைஞாயிறு 1.8 செ.மீ, வேதாரண்யம் 2.2 செ.மீ, கோடியக்கரை 3.3 செ.மீ என மாவட்ட முழுவதும் மொத்தமாக 12.1 செ.மீ மழையும், சராசரியாக 1.7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 25, 2025
நாகை: நாளை வெளுத்து வாங்க போகும் மழை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.26) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமமெண்டில் தெரிவிக்கவும்..
News November 25, 2025
நாகை: ரயில் சேவையில் மாற்றம்

பெலந்தூர் சாலை – கார்மேலாரம் இடையே நடைபெறும் இரட்டை ரயில் 0பாதை பணிகளின் காரணமாக, பெங்களூரு–காரைக்கால் பயணிகள் ரயில் (16529) இன்று (நவ.25) வழக்கமான பாதையை தவிர்த்து, பெங்களூரு – பையப்பனஹள்ளி – கிருஷ்ணராஜபுரம் – ஜோலார்பேட்டை – திருப்பத்தூர் சந்திப்பு – சேலம் சந்திப்பு வழியாக திருப்பி விடப்படுவதாக தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.