News November 15, 2024

நாகை மாவட்டத்தில் ஆடுகளுக்கு நோய் தடுப்பு முகாம்

image

தமிழகத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆட்டுக்கொல்லி நோயு ஒழிப்பு திட்டத்தின் முதற்கட்ட தடுப்பூசி முகாம் 11/11/2024 முதல் 10/12/2024 வரை நடைபெற உள்ளது. நாகை மாவட்ட விவசாயிகள் தங்கள் ஆடுகளை நோயிலிருந்து பாதுகாக்க அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர் அணுகி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டு ஆடுகளை பாதுகாத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News

News March 2, 2026

நாகை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் / சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தி
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

நாகை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் / சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தி
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

தேர்வு மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

image

நாகை மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(மார்.2) 34 தேர்வு மையங்களில் நடைப்பெற்றது. இதில் 3228 மாணவர்கள், 4009 மாணவிகள் என7237 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைப்பெற்ற தேர்வினை, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!