News August 8, 2024

நாகை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. நியமனம் 

image

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஹர்ஷ் சிங் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.கே.அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளார்.. 2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் திண்டுக்கல் ஏ.எஸ்.பி.யாகவும், சென்னை டி.நகர் போலீஸ் துணை ஆணையராகவும் பணியாற்றியவர்.

Similar News

News February 2, 2026

நாகை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

நாகை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

நாகை: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

நாகை மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பட்டியல் வகுப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கத்தரி மற்றும் வெண்டை சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை திட்டத்தின் தொழில்நுட்ப பயிற்சி வரும் 4 ந்தேதி காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் 3-ந் தேதிக்குள் 80567-08663 என்ற எண்ணிற்கு தொடர்புக்கொண்டு பதிவு செய்யலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!