News August 31, 2025

நாகை: மாற்றுத்திறனாளிகள் வங்கி கடன் பெற விண்ண்பிக்கலாம்

image

நாகப்பட்டினத்தில் கண் பார்க்க இயலாதவர்கள், செவி கேட்க இயலாதவர்கள் மற்றும் கால் ஊனமுற்றவர்கள் போன்ற மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பிற்கு வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதிகபட்சமாக 75 ஆயிரம் வரை கடன் உதவியும் 1/3 பங்கு மானியமும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 1, 2025

நாகை: வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

நாகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் தலைஞாயிறு, வேதாரண்யம், நாகை, கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்கள் இனசூழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

News August 31, 2025

நாகை: ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்?

image

நாகை மக்களே, ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக நாகையில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு <>இங்க<<>> கிளிக் பண்ணி தெரிஞ்சுக்கோங்க.. இனி எந்த பிளாட்பார்ம்ன்னு ரயில் அறிவிப்புகளுக்கு காத்திருக்காதீங்க. ரயில் பயணம் பண்றவங்களுக்கு SHARE பண்ணுங்க..

News August 31, 2025

நாகை: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை!

image

நாகை இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் மிக முக்கியமான பதவியான (RRB Section Controller) பதவிக்கு 368 பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!