News November 16, 2024
நாகை மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!!

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணாக்கள் “மகளிர் உரிமை” என்ற தலைப்பில் குழு குறும்படம் தயாரிக்கும் போட்டியினை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் அறிவித்துள்ளார் . இக்குறும்படத்தினை வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பித்தல் அவசியம். இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ 45,000, இரண்டாம் பரிசு ரூ 30,000 எனவும் மேலும் விவரங்களுக்கு 8281431707 – என்ற எண்ணை அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
Similar News
News March 1, 2026
நாகை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News March 1, 2026
நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 1, 2026
நாகை: 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் வேட்டைகாரனிருப்பு வடக்குசல்லிகுளம், அன்பழகன், மோகன் சுதாகர் ஆகியோர் தலைமையில் 100 பேர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, அதிமுகவில் நாகை மாவட்ட செயலாளர் ஓ.எஸ்மணியன் அவர்கள் தலைமையில் இணைந்தனர். அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதில் ஒன்றிய செயலாளர் வேதையன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


