News April 5, 2025

நாகை: மனக்கவலைகளை தீர்க்கும் மனத்துணைநாதர்

image

நாகப்பட்டினம், வலிவலம் பகுதியில் அருள்மிகு மனத்துணைநாதர் கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான மனத்துணைநாதரை வழிபட்டால் பெயருக்கு ஏற்றார் போலவே நம் வாழ்வில் உள்ள சகல மனக்கவலைகளும், மனதில் ஏற்பட்டு இருக்கும் தேவையற்ற கலக்கங்களும் பறந்தோடும். மேலும் இருதய சம்மந்தமான நோய்கள் நீங்கும். வாழ்வில் கவலையின்றி வாழ்வதற்கு இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

Similar News

News April 6, 2025

நாகையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹோம் நர்ஸ் (Home Nurse) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000-25,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..

News April 6, 2025

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் நாதக வேட்பாளர் அறிவிப்பு?

image

எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடப்படும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி நாதக வேட்பாளராக இடுபாவனம் கார்த்திக் போட்டியிட உள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வேட்பாளரின் அறிமுக கலந்தாய்வு கூட்டம் இன்று வேதாரண்யத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 5, 2025

நாகை அங்கன்வாடி மையத்தில் 32 காலி பணியிடங்கள்

image

நாகை மாவட்டத்தில் 20 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் காலி பணியிடங்களாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 7ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை உடனே வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

error: Content is protected !!