News January 1, 2026

நாகை மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

image

நாகை மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. கடந்த 2025-ஆம் ஆண்டில் நாகைக்கு வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

Similar News

News January 1, 2026

நாகை: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்!

image

1.போதைப்பொருள் கடத்திய இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்
2.வேளாங்கண்ணி கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்
3.வேணாங்கண்ணியில் பெங்களூரை சேர்த காதலர்கள் திருமணம் செய்ததால், காதலனை கத்தியால் வெட்டி பெண்ணின் வீட்டார்
4.தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு
5.கலெக்டர் அலுவலகத்தில் பெண் காவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
உங்களுக்கு பாதித்த நிகழ்வுகளை கமண்டில் பதிவிடுங்கள்!

News January 1, 2026

நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News January 1, 2026

நாகை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நாகை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!