News September 23, 2025
நாகை மக்களே.. இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு!

நாகை மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <
Similar News
News September 24, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.23) இரவு 10 மணி முதல் இன்று(செப்.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
நாகை: ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர் வேலை!

நாகை மக்களே, டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10th,12th, Any டிகிரி போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.35,400 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <
News September 23, 2025
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் வாக்குச்சாவடி நிலைய மறு சீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் .ப.ஆகாஷ் தலைமையில் (செ.22) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 163 நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி, 164 கீழ்வேளூர் தனி சட்டமன்ற தொகுதி மற்றும், 165 வேதாரணியம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.