News December 22, 2025

நாகை மக்களே இதை SAVE பண்ணுங்க!

image

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 29, 2025

நாகை: ஆட்சியர் தலைமையில் குறைதீர் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 261 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி உடனிருந்தார்.

News December 29, 2025

நாகை: கடன் பிரச்னையை தீர்க்கும் பைரவர் கோயில்!

image

நாகை மாவட்டம் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக காட்சி தரும் பைரவருக்கு திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் கடன்பிரச்சனை உள்ளவர்கள் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. மேலும் அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க!

News December 29, 2025

நாகை: கூட்டுறவு வங்கியில் வேலை – APPLY NOW!

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!