News November 20, 2025

நாகை: பாலியல் தொல்லை; பறிபோன போலீஸ் வேலை

image

நாகை மாவட்டம், திட்டச்சேரி காவல் நிலையத்தின் முதன்மை காவலர் குணா பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த அக்.30-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் குற்றம் உறுதியாகியதால், அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து நாகை எஸ்பி செல்வக்குமார் நேற்று அதிரடி உத்தரவை வெளியிட்டார்.

Similar News

News November 20, 2025

நாகை: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

image

நாகை மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

நாகை: சிறப்பு ரயில் கேட்டு எம்.பி கோரிக்கை

image

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா நாளை தொடங்க உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் நாகூர் வருவார்கள் என்பதால் காரைக்காலில் இருந்து, நாகூர் வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் வை.செல்வராஜ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

error: Content is protected !!