News January 11, 2026
நாகை: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
Similar News
News January 27, 2026
நாகையை பற்றிய ருசிகர தகவல்!

தமிழக வரலாற்றில் நாகையை பல மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். குறிப்பாக சோழ பேரரசர்கள் நாகையை ஆண்ட காலத்தில், தமிழகத்தில் பல கோயில்களில் செப்புத் திருமேனிகள் இருந்ததாக சொல்லப்ப்டுகிறது. சோழர்களுக்குப் பின், நாயக்க மன்னர்கள் ஆட்சியில் நாகையை போர்த்துக்கீசியர்களுக்கு தாரை வார்த்ததாவும் பின்பு போர்ச்சுக்கீசியர்களுடன் சண்டையிட்டு ஆலந்துக்காரர்கள் ஆண்டதாகவும் கூறப்படுகிறது.
News January 27, 2026
நாகை: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

நாகை மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <
News January 27, 2026
நாகை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <


