News November 18, 2025

நாகை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகளும் படகின் உரிமையாளர் விவரங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் அளித்து வருகின்ற நவம்பர் 30க்குள் பதிவு செய்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!