News December 18, 2025

நாகை : பசுமை சாம்பியன் விருது பெற அழைப்பு- -ஆட்சியர்

image

2025 ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது பெற சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்மாதிரியான பங்களிப்பை செய்த அலுவலகங்கள் நிறுவனங்கள் பள்ளிகள் கல்லூரிகள் குடியிருப்பு நல சங்கம் ,தனிநபர்கள் உள்ளாட்சி அமைப்பு தொழில் துறைகள் போன்றவற்றிற்கு வழங்கப்பட உள்ளது.www.tnpcp.gov இந்த படிவத்தினை மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஜன. 20க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News

News December 20, 2025

நாகூர் ஹனிபாவிற்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

image

நாகையில், இன்று நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, திராவிட இயக்க கொள்கைகளை கேட்போரை ஈர்க்கும் பாடலாக, தன் கம்பீர குரலால் பொதுமக்களின் உள்ளங்களில் கொள்கை உணர்வையும், உற்சாகத்தையும் ஒரு சேர ஊட்டி, மதங்களை தாண்டி மனங்களை இணைத்த மனிதநேய பண்பாளர் அய்யா நாகூர் ஹனிபா என புகழாரம் சூட்டினார்.

News December 20, 2025

நாகை: 8th போதும்..ரூ.62,000 சம்பளத்தில் வேலை

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: CLI<>CK HE<<>>RE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 20, 2025

நாகை: இ.எம்.ஹனிபா நூற்றாண்டுவிழா மலர்

image

நாகை ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தில், இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு விழா மலரை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதனை செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆட்சியர் ஆகாஷ், நாகை எம்.பி.செல்வராஜ் உள்ளிட்டோர் பெற்று கொண்டனர்.

error: Content is protected !!