News December 29, 2025
நாகை: நாய்களுக்கு தடுப்பூசி

கீழ்வேளுர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்தில் வெறிநாய் கடித்ததில் 15 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் பேரில், பேரூராட்சி பகுதியில் சுற்றி திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளில் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News December 30, 2025
நாகை: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <
News December 30, 2025
திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது திவ்ய தேசமான விளங்குகிறது. இக்கோவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி, சவுரிராஜ பெருமாள் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தொடங்கி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான இன்று ஸ்ரீதேவி, பூதேவி, சவுரிராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
News December 30, 2025
நாகை: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்!

நாகை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!


