News August 19, 2025
நாகை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

நாகை நகராட்சி ஆணையர் லீனா சைமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், நாகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இடையூறாக வைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்கள், விளம்பர பேனர்கள் கட்டுமான பொருட்கள் மற்றும் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் மீது சிமென்ட் பலகைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும். மேலு, அவ்வாறு செய்யவில்லை என்றால் அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 14, 2026
நாகை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

நாகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<
News April 14, 2026
நாகை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

நாகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<
News April 14, 2026
நாகை: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

நாகை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


