News November 29, 2025

நாகை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிக்க எளிய வழி!

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <>SANCHAR SAATHI <<>>என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன் பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE NOW!

Similar News

News December 2, 2025

நாகை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

நாகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

நாகப்பட்டினம் பயணிகள் ரயில் ரத்து

image

நாகை – திருவாரூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காரைக்காலில் பகல் 1 மணிக்கு புறப்பட்டு, நாகை வழியாக தஞ்சை செல்லும் பயணிகள் ரயில் வருகின்ற டிசம்பர் 21,24,26,28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காரைக்கால்-திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருவாரூரில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்பட்டு தஞ்சை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!