News March 19, 2026
நாகை: தொடர் பைக் திருட்டு – 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பைக் திருடிய ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பைக் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து கீழ்வேளூர் நீதிமன்றத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.