News September 14, 2024

நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு

image

வங்கதேசத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் வழியாக அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் வங்கதேச கடற்கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் தொலைதூரத்தில் புயல் உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் நாகை, காரைக்கால் உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Similar News

News October 28, 2025

குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 1186 மனுக்கள்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ப. ஆகாஸ் தலைமையில் நேற்று (அக்.27) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கி கடன், உதவி தொகை, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு மற்றும் கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1186 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News October 27, 2025

குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 1186 மனுக்கள்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ப. ஆகாஸ் தலைமையில் இன்று (அக்.27) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கி கடன், உதவி தொகை, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு மற்றும் கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1186 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News October 27, 2025

நாகை: கல்வி உதவித் தொகை – ஆட்சியர் அறிவிப்பு

image

பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் PM-YASASSVI-ன் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற <>scholarships<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏற்கனவே உதவித்தொகை பெறும் மாணவர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!