News March 26, 2024
நாகை: தலைஞாயிறு அருகே நிலநடுக்கம்?

நாகை மாவட்டம் தலைஞாயிறு தாலுகாவில் உள்ள வெள்ளப்பள்ளம் வானவன்மாகதேவியில் இன்று காலை 11 மணியளவில் திடீரென வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இது என்னவென்று தெரியாமல் அலறி ஊர்மக்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Similar News
News October 28, 2025
குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 1186 மனுக்கள்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ப. ஆகாஸ் தலைமையில் நேற்று (அக்.27) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கி கடன், உதவி தொகை, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு மற்றும் கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1186 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
News October 27, 2025
குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 1186 மனுக்கள்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ப. ஆகாஸ் தலைமையில் இன்று (அக்.27) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் வங்கி கடன், உதவி தொகை, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு மற்றும் கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1186 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
News October 27, 2025
நாகை: கல்வி உதவித் தொகை – ஆட்சியர் அறிவிப்பு

பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் PM-YASASSVI-ன் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற <


