News January 31, 2025
நாகை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை வாரியங்கள் மற்றும் கழகங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஊழியர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆட்சி மொழி குறித்த பயிலரங்கம் நடக்கிறது. இதில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News March 2, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை கலெக்டர் ப. ஆகாஷ் செய்திக்குறிப்பு வெளிட்டுள்ளார். அதில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளின் இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இம்மாதம் இன்று(மார்.2) மற்றும் நாளை(மார்.3) ஆகிய 2 நாட்கள் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.
News March 2, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் (மார்ச்.01) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 1, 2026
நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<


