News August 21, 2025

நாகை: தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு!

image

நாகை மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து நாளை முதல் விண்ணப்பிக்கலாம். போலீஸ் ஆகவேண்டுமென லட்சியம் உள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News February 5, 2026

நாகை: ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

image

வெளிப்பாளையம் தம்பி துறை பூங்கா பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சோதனை ஈடுபட்டனர். அபோது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற சுரேஷ்குமார், ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். இதில், இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையெடுத்து அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 4 கிலோ கஞ்சா மற்றும் செல் போனை பறிமுதல் செய்தனர்.

News February 5, 2026

நாகை: மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது

image

நாகை நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் டேவிட் மரியதாஸ். இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், வாலிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மரியதாஸ் மகள் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்வதாக தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மரியாதாஸ் மகளை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுறித்த புகாரின் பேரில், போலீசார் அவரை கைது செய்யதுள்ளனர்.

error: Content is protected !!