News January 1, 2026

நாகை: சோலார் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு<> உழவன் <<>>App மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்க..

Similar News

News January 31, 2026

நாகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

தமிழகத்தில் வரும் பிப்.1-ம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி மதுபான கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News January 31, 2026

நாகை மாவட்டத்தில் இன்று மின்தடை

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று (ஜன.31) வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், வங்காரமவாடி, வாழமங்கலம், நாகூர், அக்கரைப்பேட்டை, கிடாரங்கொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!