News December 10, 2025

நாகை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு?

image

நாகை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. மேலும் w<>ww.msme<<>>online.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News March 6, 2026

நாகை மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

image

நாகை மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 6, 2026

நாகை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

நாகை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 6, 2026

நாகை: இளைஞரிடம் ரூ.6.34 லட்சம் மோசடி

image

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் முகேஷ்(31). இவர் மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, அடையாளம் தெரியாத நபர்கள் இணைத்த வாட்ஸ்அப் குரூப் மூலம் ரூ.6.34 லட்சம் அனுப்பியுள்ளார். பணம் அனுப்பிய பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டதால் மோசடி வெளிச்சத்திற்கு வந்த நிலையில், முகேஷின் புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!