News October 17, 2025

நாகை: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

image

நாகை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News October 18, 2025

நாகை: பேனர்கள் வைக்க கூடாது!

image

நாகை மின்வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும் மின்னலின் போது டிவி, மிக்ஸி, கம்ப்யூட்டர் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மின் கம்பத்தின் அருகில் கயிறு கட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. அதுபோல மின்கம்பங்களில் விளம்பர பேனர்களை கட்டக்கூடாது என தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று(அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

News October 17, 2025

தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிக்கு விண்ணப்பிக் அழைப்பு

image

நாகை மாவட்டத்தில் நமது மாவட்ட சுற்றுலா இயக்கத்துடன் இணைந்து செயல்பட தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். நாகையின் அழகை வெளிப்படுத்த விருப்பமுள்ள எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தன்னார்வ சுற்றுலா வழிகாட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.22 ஆகும். விண்ணப்பிக்க க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும். 8943827941 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!