News December 18, 2025
நாகை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 20, 2025
நாகூர் ஹனிபாவிற்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

நாகையில், இன்று நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, திராவிட இயக்க கொள்கைகளை கேட்போரை ஈர்க்கும் பாடலாக, தன் கம்பீர குரலால் பொதுமக்களின் உள்ளங்களில் கொள்கை உணர்வையும், உற்சாகத்தையும் ஒரு சேர ஊட்டி, மதங்களை தாண்டி மனங்களை இணைத்த மனிதநேய பண்பாளர் அய்யா நாகூர் ஹனிபா என புகழாரம் சூட்டினார்.
News December 20, 2025
நாகை: 8th போதும்..ரூ.62,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: CLI<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
நாகை: இ.எம்.ஹனிபா நூற்றாண்டுவிழா மலர்

நாகை ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தில், இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு விழா மலரை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதனை செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆட்சியர் ஆகாஷ், நாகை எம்.பி.செல்வராஜ் உள்ளிட்டோர் பெற்று கொண்டனர்.


