News June 27, 2024
நாகை; சீர் மரபினர் மக்களுக்கு அறிவிப்பு

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச்சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் உறுப்பினர் பதிவை புதுப்பித்து கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வா்கீஸ் இன்று தெரிவித்துள்ளார். தகவலுக்கு 04365 – 251562 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
Similar News
News July 11, 2025
நாகையில் விழிப்புணர்வு ரதம் விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 11) காலை 9.45 மணியளவில் விழிப்புணர்வு உறுதிமொழி, விழிப்புணர்வு ரதம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் ப ஆகாஷ் தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளார். துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
நாகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <
News July 11, 2025
நாகை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

58 வயதுக்குள் இருக்க வேண்டும்
கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
கூடுதல் விவரங்களுக்கு<
இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்