News February 18, 2026

நாகை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

நாகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 21, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.20) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 20, 2026

நாகை: உங்கள் கரண்ட் பில் அதிகம் வருதா?

image

நாகை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருகிறதா?. <>இங்கு கிளிக் செய்து<<>> TNEB பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்து, 2 மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்யுங்கள். பின் 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!