News January 15, 2026

நாகை: சிக்கல்களை தீர்க்கும் சிங்காரவேலர்

image

சிக்கல் சிங்காரவேலரை தரிசித்தால் சிக்கல்கள் தீரும் என்பது ஐதீகம். இங்கு முருகன் குழந்தைவரம் அருள்பவராக உள்ளார். சிவனின் சாபத்திற்கு ஆளான காமதேனு பசு இக்கோயில் குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் வசிஷ்ட முனி வெண்ணையை கொண்டு சிவலிங்கம் செய்து வழிபட்டார். பூஜை முடிந்து அதை எடுக்கையில் சிக்கி கொண்டது, ஆகையால் இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது. இந்த தகவலை SHARE செய்யவும்…

Similar News

News February 4, 2026

நாகை மக்களே! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

image

தமிழகத்தில் நாகை மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்

1. மொத்த பரப்பளவு: 17.92 km2
2. மொத்த மக்கள்தொகை: 1,02,905
3. சட்டமன்ற தொகுதிகள்: 3
4. ஊராட்சி ஒன்றியங்கள்: 6
5. வட்டங்கள்: 4
6. பேரூராட்சிகள்: 5
7. நகராட்சிகள்: 2
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 4, 2026

நாகை: குரூப்-2 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

நாகை மாவட்டத்தில் வருகிற 8-ந்தேதி நடைபெறவுள்ள குரூப்-2 முதன்மை எழுத்துத் தேர்வை 79 பேர் எழுதுகின்றனர். மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகளும், அனைத்து மாணவர்களுக்கும் போதிய போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் காலை தேர்விற்கு 8.30 மணிக்கும், பிற்பகல் நடைபெறும் தேர்விற்கு மதியம் 1.30 மணிக்கும் தவறாமல வருகை தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News February 4, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.03) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!