News September 24, 2025
நாகை: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை!

நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் காலிப்பணியிடத்திறாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 42 வயதிற்குட்பட்ட தகுதியான நபர்கள் <
Similar News
News September 24, 2025
நாகை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

நாகை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News September 24, 2025
நாகை: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

நாகை மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே <
News September 24, 2025
நாகை: மாடு குறுக்கே வந்ததால் விபத்து!

காடம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 51). இவர் நேற்று நாகூருக்கு சொந்த வேலை காரணமாக சென்று விட்டு நாகைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது நாகூர் நாகை சாலையில் திடீரென்று சாலையின் நடுவே மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ராஜா நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது