News September 26, 2025
நாகை: கனரா வங்கியில் வேலை!

நாகை இளைஞர்களே, டிகிரி முடித்தால் போதும் உங்களாலும் Bank வேலைக்கு போக முடியும். ஆம், மத்திய பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் விரைவில் நிரப்படவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் வரும் 06.10.2025-க்குள் <
Similar News
News September 26, 2025
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் குறித்து விளக்க கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் குறித்து அனைத்து துறைகள் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் (செப்.25) நடைபெற்றது. உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மு.கார்த்திகேயன் உள்ளார்.
News September 26, 2025
நாகை: தேர்வு மையத்திற்கு பறக்கும் படை!

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு 13 மையங்களில் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை கண்காணிக்க 13 முதன்மை கண்காணிப்பாளர்கள், 4 சுற்றுக்குழு அலுவலர்கள், 13 ஆய்வு அலுவலர்கள், ஒரு பறக்கும் படை அலுவலர், ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News September 26, 2025
நாகை: இதை செய்தால் கரண்ட் Bill வராது!

நாகை மக்களே, உங்களது வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு (Solar Panel) பொருத்துவதன் மூலம் மாதம் ரூ.2,000-3,000 வரை மின்கட்டணத்தை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<