News February 25, 2026

நாகை: கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது – போலீஸ் அதிரடி

image

நாகை வெளிப்பாளையம், பீச் ரோடு பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆட்டோ மற்றும் பைக்கில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையெடுத்து, முகமது இப்ராஹிம்(45), செய்யதுயூசுப்(49) ஆகியோரை போலீசார் கைது செய்து, 60 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 28, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் (பிப்.27) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 27, 2026

நாகை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

நாகை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!