News December 31, 2025

நாகை: கஞ்சா வழக்கில் 129 பேர் கைது

image

நாகை மாவட்டத்தில் போலீசாரின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக 2025ம் ஆண்டில் 78 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 50.85 லட்சம் மதிப்புள்ள 508 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 4 சக்கர வாகனம் 8, இருசக்கர வாகனம் 12 கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 1, 2026

நாகை மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

image

நாகை மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. கடந்த 2025-ஆம் ஆண்டில் நாகைக்கு வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

error: Content is protected !!