News September 1, 2025

நாகை: ஓட்டுநர் பணியிடங்கள் அறிவிப்பு – கலெக்டர்

image

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தலைஞாயிறு, வேதாரண்யம், நாகை, கீழ்வேளூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் காவலர் பணியிடங்கள் இனசூழற்சி அடிப்படையில் நிரப்பபட உள்ளன. விருப்பமுள்ளவர்கள்<> www.tnrd.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 4, 2025

ஒரே நாளில் இரண்டு கோயிலில் கும்பாபிஷேகம்

image

கீழ்வேளூர் தாலுகா கருங்கண்ணி அருகே திருமகிழி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் விசாலாட்சி காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில்களுக்கு இன்று ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

News September 3, 2025

நாகை மக்களே.. மின்வாரியத்தில் வேலை! APPLY NOW!

image

நாகை மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 3, 2025

நாகை மக்களே… சொந்த தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் மானியம்!

image

நாகை மக்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க நாகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!