News November 18, 2025
நாகை: உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெரு பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் சுடுகாடு வடக்கு புத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அப்பகுதிக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், இறந்தவரின் உடலை வயல் வெளிகளில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
Similar News

நாகை: இலவச திறன் பயிற்சி – ஆட்சியர் அழைப்பு

சமுதாய திறன் பயிற்சி பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 கட்டமாக வருகிற நவ.20, டிச.1 மற்றும் டிச. 12 ஆகிய தேதிகளில் இலவசமாக 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அவ்வகையில் நாகை மாவட்டத்தில் திறன் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பயனாளிகள், மாவட்ட திட்ட இயக்குனர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.