News April 17, 2024

நாகை: உடனே வெளியேற மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 6 மணிக்கு மேல் வேட்பாளர்கள் உள்ளிட்ட யாரும் எவ்வித பிரச்சாரத்திலும் ஈடுபட கூடாது என்றும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத அனைவரும் நாகை மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் உத்தரவிட்டுள்ளார்

Similar News

News December 28, 2025

நாகை: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

image

நாகை மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில்,<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் வீட்டிலிருந்தே உங்களால் பெற முடியும். இந்த தகவலை மறக்கமால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

நாகை மாவட்டம்: எந்த பதவியில் யார் ?

image

1. நாகை மாவட்ட ஆட்சியர் – ப.ஆகாஷ்
2. நாகை மாவட்ட எஸ்.பி – சு.செல்வகுமார்
3. நாகை மாவட்ட வருவாய் அலுவலர் – வ.பவணந்தி
4. நாகை எம்.பி – வை. செல்வராஜ்
5. நாகை எம்எல்ஏ – முகமது ஷானவாஸ்
6. கீழ்வேளூர் எம்எல்ஏ – நாகை மாலி
7. வேதாரண்யம் எம்எல்ஏ – ஓ.எஸ்.மணியன்
8. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

நாகை: SBI வங்கியில் வேலை அறிவிப்பு!

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் (ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
8. வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!