News January 18, 2026

நாகை : உச்சத்தை தொட்ட விற்பனை – மக்கள் அதிர்ச்சி

image

நாகை மாவட்டத்தில் 52 டாஸ்மாக் மதுக்கடைகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 43 டாஸ்மாக் மதுக்கடைகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களில் மட்டும் ரூ.15 கோடியே 21 லட்சத்து 11 ஆயிரத்து 720-க்கு மது விற்பனை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டை விட ரூ.5.87 கோடி அதிகமாகும். இதுகுறித்து உங்க கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்!

Similar News

News March 31, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 30) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச் 31) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!