News February 23, 2026

நாகை: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CLICK HERE.!

image

நாகை மக்களே இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <>இங்கு க்ளிக் <<>>செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News February 24, 2026

பள்ளி மாணவர்களின் புகைப்பட கண்காட்சி!

image

நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் புகைப்பட கண்காட்சி இன்று முதல் பிப்.28ஆம் தேதி வரை நீலா தெற்கு வீதியில் உள்ள பொன்னி சித்திரக் கூடத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வருகை தந்து, நாளைய கலைஞர்களை பாராட்டுமாறு நாகை நிர்வாகத்தினர் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் தகவல் அறிய 9003757531 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.!

News February 24, 2026

நாகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>அதிகாரப்பூர்வ <<>>இணையதளத்தில், Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்

News February 24, 2026

நாகை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

நாகை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, “<>mAadhaar<<>>” என்ற ஆதார் மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!