News December 16, 2025
நாகை: இழந்த பணத்தை மீட்க எளிய வழி!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Similar News
News December 19, 2025
JUST IN: நாகை மாவட்டத்தில் 57,338 வாக்காளர்கள் நீக்கம்

நாகை மாவட்டத்தில் மொத்தம் 5,67,730 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், எஸ்ஆர்ஐ திருத்த பணிக்கு பிறகு 57,338 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, ஆண்கள் 2,51,821, பெண்கள 2,58,545, மூன்றாம் பாலினத்தவர்கள் 26 என மொத்தம் 5,10,392 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 19, 2025
நாகை: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 19, 2025
நாகை வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

நாகை மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் நாளை (டிச.21) நடைபெறும் நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.20) நாகை வருகிறார். இதற்காக திருச்சியில் இருந்து காரில் வரும் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்க உள்ளார். இதனை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


