News February 9, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Similar News

News February 11, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

நாகை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு உட்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பதாரர் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில், நாகை வட்டாரத்தில் 1 காலி பணியிடம் கீழையூர் வட்டாரத்தில் 1 காலி பணியிடம் வேதாரண்யம் வட்டாரத்தில் 1 காலி பணியிடத்திற்கு பிப். 16க்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சி தெரிவித்தார்.

நாகை: கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் – ஒருவர் கைது

image

தலைஞாயிறு போலீஸ் சரகம் பிரிஞ்சி மூலை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரது பைக் சீட்டை. அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் கடந்த 2ம் தேதி மது போதையில் கத்தி கொண்டு கிழித்துள்ளார். இதனை விக்னேஷ் தட்டிக் கேட்டபோது, ஆத்திரத்தில் சதீஷ்குமார் கத்தியால் நெத்தியில் கீறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான புகாரில் பேரில் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!