News January 15, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று(ஜன.14) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 23, 2026
நாகை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

நாகை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <
News January 23, 2026
நாகை: விவசாயிகள் போராட்டம்

வேதாரண்யம் அடுத்த தகடடூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பஞ்சநதிக்குளம் கிராமத்தில் தனியார் நிறுவனத்திடம் கலப்பட நெல் விதை வாங்கி தெளித்ததில், பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, விதை நெல் விற்பனை செய்த கடைக்கு முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வட்டார விவசாயிகள் சங்கத்தினர், பாதிகப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
News January 23, 2026
நாகை: கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைப்பு!

நாகை மாவட்டத்தில் கடலில் மீன்வளத்தை பெருக்க ரூ.12 கோடி மதிப்பில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணியை மீன்வளர்ச்சி கழக தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பணி நாகூர் மற்றும் சாம்பந்தான்பேட்டை கடலில் பகுதியில் 5 நாட்டிக்கல் தொலைவிற்கு 39 இடங்கில் நடைபெறுகிறது. இதனால் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து மீனவர்களின் நேரம் மற்றும் பணம் மிச்சமாகுமென கூறப்படுகிறது. இந்நிகழ்வில், அலுவலர்கள் பங்கேற்றனர்.


