News November 15, 2025

நாகை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வரும் 16 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான கணினி வழித்தேர்வு நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி, திருக்குவளை பொறியியல் கல்லூரி மற்றும் ஈசனூர் ஆரிபா கல்லூரி) ஆகிய 03 இடங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

Similar News

News November 15, 2025

நாகை: ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் நாளை நவ.16ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான கணினி வழித்தேர்வு நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி, திருக்குவளை பொறியியல் கல்லூரி மற்றும் ஈசனூர் ஆரிபா கல்லூரி ஆகிய 3 இடங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்,

News November 15, 2025

நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

நாகை மக்களே… வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News November 15, 2025

நாகை மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்!

image

நாகை மாவட்டத்தில் ஆதார் அட்டை திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவ்வகையில்,
நவ.17ம் தேதி புலியூர்,
நவ.18ம் தேதி புலியூர், நாகூர் தர்கா
நவ.19ம் தேதி நாகூர் தர்கா, பெருங்கடம்பனூர்
நவ.20ம் தேதி கீழ தன்னிலப்பாடி
நவ.21ம் தேதி திருக்கண்ணங்குடி
நவ.22ம் தேதி சீயாத்தமங்கை, செருநள்ளுர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற உள்ளது.
இதனை SHARE பண்ணவும்.

error: Content is protected !!